alleluia jeyam jeyam அல்லேலூயா ஜெயம் ஜெயம்
Alleluia Jeyam Jeyam
அல்லேலூயா..
ஜெயம் ஜெயம் (4) அல்லேலூயா
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
இயேசுவின் ரத்தம் ஜெயமே
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
சிலுவையின் ரத்தம் ஜெயமே
பாவமில்லா ரத்தமே பாவம் போக்கும் ரத்தமே
நம் ராஜாவின் ரத்தம் ஜெயமே
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
இயேசுவின் ரத்தம் ஜெயமே
ஆதி பிதா ஆனார் செய்த பகை நீக்கி
பரம பிதாவோடு நம்மை சேர்த்திட்டதே
மகிமையை காண திரையை கிழித்து
மஹா பரிசுத்த ஸ்தலம் சேர்த்திட்டதே
இயேசுவின் ரத்தம் சமாதானமே
இது பகைமை வேரை அருத்திட்டதே (2)
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
இயேசுவின் ரத்தம் ஜெயமே
சொட்டு சொட்டாய் ரத்தம் சிந்தினதினாலே
என் விட்டு போன வாழ்வு மாறியதே
பாவம் போக்க ஒரு பரிசுத்த ரத்தம்
வானம் பூமி எங்குமே என்றுமில்லையே
இயேசுவின் ரத்தம் இல்லையேல்
பாவ மன்னிப்பு நமக்கில்லையே (2)
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
இயேசுவின் ரத்தம் ஜெயமே
பொல்லாத சாத்தான் தலை நசுங்கிட
என் இயேசுவின் ஒரு சொட்டு ரத்தம் போதுமே
தோற்று போன சாத்தான் எந்த வல்லமையும்
நம் இயேசுவின் ரத்தம் ஊறி எடுத்திடுமே
இயேசுவின் ரத்தம் வல்லமையே
இது எதுவும் செய்திடுமே (2)
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
இயேசுவின் ரத்தம் ஜெயமே
ஜெயமே ஜெயமே ரத்தம் ஜெயமே இயேசுவின் ரத்தம் ஜெயமே (2)
இயேசுவின் ரத்தம் ஜெயமே (2)
வியாதிகள் எல்லாம் பலவீனம் எல்லாம்
நம் இயேசுவின் ரத்தம் சுகம் ஆக்கிடுதே
மந்திரங்கள் எல்லாம் செய்வினைகள் எல்லாம்
நம் இயேசுவின் ரத்தம் சுட்டு எரித்திடுதே
இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயமே
என்றும் தோல்வி இதற்கில்லையே (2)
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
இயேசுவின் ரத்தம் ஜெயமே
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
சிலுவையின் ரத்தம் ஜெயமே
பாவமில்லா ரத்தமே பாவம் போக்கும் ரத்தமே
நம் ராஜாவின் ரத்தம் ஜெயமே
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயமே
இயேசுவின் ரத்தம் ஜெயமே
Hallelujah….
Jeyam Jeyam.. (4) Hallelujah….
Raththam jeyam raththam jeyame
Yesuvin raththam jeyame
Raththam jeyam raththam jeyame
Silvuvayin raththam jeyame
Paavamilla raththame paavam pokkum raththame
Nam raajavin raththam jeyame
Raththam jeyam raththam jeyame
Yesuvin raththam jeyame
Aadhi pidhaa aanaar seitha pagai neeki
Parama pidhavodu nammai serthitathe
Magimayai kaana thirayai kizhithu
Magaa parisutha sthalam serthitathe
Yesuvin raththam samaathaaname
Idhu pagaimai vaerai aruthitathe (2)
Raththam jeyam raththam jeyame
Yesuvin raththam jeyame
Sottu sottaai raththam sindhinathinaale
En vittu pona vazhvu maariyathe
Paavam pokka oru parisutha raththam
Vaanam boomi engume endrumillaye
Yesuvin raththamillayel
Paava mannipu namakillaye (2)
Raththam jeyam raththam jeyame
Yesuvin raththam jeyame
Pollatha saathaan thalai nasungida
En yesuvin oru sottu raththam pothume
Thotru pona saathaan entha vallamayum
Nam yesuvin raththam oori eduthidume
Yesuvin raththam vallamaye
Idhu edhuvum seithidume (2)
Raththam jeyam raththam jeyame
Yesuvin raththam jeyame
Jeyame jeyame raththam jeyame yesuvin raththam jeyame (2)
Yesuvin raththam jeyame (2)
Vyathigal ellam belaveenam ellam
Nam yesuvin raththam sugam aakiduthe
Manthirangal ellam seivinaigal ellam
Nam yesuvin raththam suttu erithiduthe
Yesuvin raththam jeyam jeyame
Endrum tholvi idharkillaye (2)
Raththam jeyam raththam jeyame
Yesuvin raththam jeyame
Raththam jeyam raththam jeyame
Silvuvayin raththam jeyame
Paavamilla raththame paavam pokkum raththame
Nam raajavin raththam jeyame
Raththam jeyam raththam jeyame
Yesuvin raththam jeyame