• waytochurch.com logo
Song # 28435

appa enaku neer seitha nanmaikal அப்பா எனக்கு நீர் செய்த நன்மைகள்


Appa Enaku Neer Seitha Nanmaikal


அப்பா எனக்கு நீர் செய்த நன்மைகள்
ஆயிரம் ஆயிரமே
இயேசப்பா எனக்கு நீர் செய்த நன்மைகள்
ஆயிரம் ஆயிரமே


துதி அல்லேலூயா பாடி உம்மை
ஆராதிப்பேன் நான்
என்னை மீட்டெடுத்த இரட்சகரை
போற்றிப் பாடுவேன்


ஒரு கோடி நன்மையிலும் உம்மை நான்
அறிந்தது பாக்கியம் பாக்கியமே – துதி


ஆபத்தில் இருந்த எனக்கு அடைக்கலமாய்
வந்தவரே அநாதி ஸ்நேகிதரே – துதி


அறியாத நேரத்திலும் தெரியாத பாதையிலும்
என்னை நீர் நடத்தினீரே – துதி


கரம் பிடித்து நடத்தினீரே கண்மணிபோல்
காத்தீரே நீரே என் மேய்ப்பரல்லோ – துதி


உம் நாமம் வாழ்க ராஜா
உம் அரசு வருக ராஜா
உம் சித்தம் நிறைவேறட்டும் – துதி


எப்போதும் இருப்பவரே இனிமேலும்
வருபவரே எங்கள் ராஜாவே – துதி


Appa Enaku Neer Seitha Nanmaikal
Aayeram Aayeramae
Yessappa Yennaku Neer Seidha Nanmaikal
Aayeram Aayeramae


Thuthi Hallelujah
Paadi Ummai Arathipaen Naan
Ennai Meetedutha Ratchakarai
Potri Paaduvaen


Oru Kodi Namailum Ummai Naan
Arinthathu Paakiyam Paakiyamae – Thuthi


Ariyaatha Nerathillum Theriyatha Paathaiyilum
Ennai Neer Nadathenirae – Thuthi


Aabathil Irundha Eanku Adaikalamai
Vandharvarae Anaathi Snaegitharae – Thuthi


Karam Pidithu Nadathineerae Kanmani Pol
Kaatheerae Neerae En Maeiparallo – Thuthi


Um Naamam Vazhga Raja
Um Arasu Varuga Raja
Um Sitham Niraivaeratum – Thuthi


Eppodhum Irupavarae Inimaelum
Varubavarae Engal Rajavae – Thuthi

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com