• waytochurch.com logo
Song # 28440

athisaya yesuvai potriduvom அதிசய இயேசுவை போற்றிடுவோம்


Athisaya Yesuvai Potriduvom


அதிசய இயேசுவை போற்றிடுவோம்
அனுதினம் அவரன்பை கூறிடுவோம்


ஆனந்தமே பேரானந்தமே
அதிசயமே அவர் செயல்களே


1. கானாவில் கனிரசம் தந்தவராம்
காற்றையும் கடலையும் அதட்டினோராம்
– ஆனந்தமே


2. நோய்களை தீர்ந்திட்ட நல்லவராம்
பேய்களை விரட்டிட்ட வல்லவராம்
– ஆனந்தமே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com