scale e tscale e t
Scale: E – T83
என்னை உம் கைகளில் நான் ஒப்படைத்தேன்
உடைத்து (உ)ம்மை போல் நீர் உருவாக்கிடும்
இனி நான் அல்ல நீர் வாழ்கின்றீர்
இனி நான் அல்ல நீரே என்றும்
என்னுள் வாழ்கின்றீர்
என்னை ஆள்கின்றீர்
உம் கரங்களால்
என்னை தாங்குகின்றீர்
குயவன் உம் கரங்களில் நான் களிமண்ணானேன்
உம் சித்தம் போல என்னை வனைந்திடுமே
உம் சாயலாய் என்னை மாற்றிடும்
உம்மை போலென்னை உருமாற்றிடும்
நீர் என் சிருஷ்டிகர்
நீர் என் எஜமானன்
நீர் என் நல்மேய்ப்பர்
எந்தன் மணவாளனே