yenatra thadaigal vandhalumae எண்ணற்ற தடைகள் வந்தாலுமே
எண்ணற்ற தடைகள் வந்தாலுமே
உம் முகத்தை பார்த்தே முன்னேறுவேன்
எதிராக உலகமே நின்றாலுமே
நீர் என்னோடு இருக்க பயமில்லையே
நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
Chorus:
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
என்னை தேற்றுவதற்கு யாரும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
Chorus:
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை