MAARAATHAVAR வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர்
மாறாதவர் வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர்வாக்கை நம்பி வந்த நான் பாக்கியவான்மாறாதவர் இயேசு மாறாதவர்என்றென்றும் மாறாதவர்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்உயிருள்ள நாட்கள் எல்லாம் - வாக்குத்தத்தம் செய்தவர்1. வாக்குத்தத்தம் நிறைவேற காத்திருக்கிறேன்தாமதமானாலும் நம்பி நிற்கிறேன்கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லைநிச்சயமாய் செய்து முடிப்பார் - எனக்கு சொன்னதெல்லாம் செய்து முடிப்பார்மாறாதவர் இயேசு மாறாதவர்வாக்கென்றும் மாறாதவர்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்உயிருள்ள நாட்கள் எல்லாம் - வாக்குத்தத்தம் செய்தவர்2. சொன்னதை செய்திட வல்லவரேஅவர் செய்ய நினைத்தது தடைபடாதேகர்த்தர் சொன்ன வார்த்தை ஒன்றும்வெறுமையாய் போனதில்லைவிரும்பினதை செய்து முடிப்பார் - இயேசுகாரியத்தை வாய்க்கப் பண்ணுவார்மாறாதவர் இயேசு மாறாதவர்வல்லமை மாறாதவர்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்உயிருள்ள நாட்கள் எல்லாம்வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர்வாக்கை நம்பி வந்த நான் பாக்கியவான் 2மாறாதவர் இயேசு மாறாதவர்என்றென்றும் மாறாதவர்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்உயிருள்ள நாட்கள் எல்லாம்
vakkuthatham seithavar maaraathavarvaakkai nambi vantha naan baackiavaanmaaraathavar yesu maaraathavarendrendum maaraathavaraaraathippaen naan aaraathippaenuyirulla naatkallellamvakkuthatham seithavar maaraathavarvaakkai nambi vantha naan baackiavaan1. vaakkuthatham niraivera kaathirukkiraenthaamatham aanaalum nambi nirkiraenkartharukku kaathirupporvetkappattu povathillainichayamaai seithu mudippaar - enakkusonnathellam seithu mudippaarmaaraathavar yesu maaraathavarvaakkendrum maaraathavaraaraathippaen naan aaraathippaenuyirulla naatkallellamvakkuthatham seithavar maaraathavarvaakkai nambi vantha naan baackiavaan2. sonnathai seithida vallavaraeavar seiya ninaithathu thadaipadaatheykarthar sonna vaarthai ondrumverumaiyaai povathillaivirumbinathai seithu mudippaar - yesukaariyathai vaaikka pannuvaarmaaraathavar yesu maaraathavarvallamai maaraathavaraaraathippaen naan aaraathippaenuyirulla naatkallellammaaraathavar yesu maaraathavarendrendum maaraathavaraaraathippaen naan aaraathippaenuyirulla naatkallellam