• waytochurch.com logo
Song # 28748

Vetri Sirantharae Yesu வெற்றி சிறந்தாரே யேசு


வெற்றி சிறந்தாரே இயேசு
வெற்றி சிறந்தாரே – 2
மரணத்தை வென்றாரே
பாதாளத்தை வென்றாரே – 2
ராஜாதி ராஜாவாய் என்றென்றும்
ஆளுகை செய்கின்றார் – 2
– வெற்றி சிறந்தாரே
ஓ ஹோ ஓ ஹோ
ஓஹோ ஹ ஹோ ஹோ.. – 4
நீதிமானின் கூடாரத்தில்
இரட்சிப்பின் கேம்பீர சத்தம்
கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமங்கள் செய்யும் – 2
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றது – 2
– வெற்றி சிறந்தாரே
ஆகாதென்று தள்ளினார்கள் என்னை
ஆக்கினீர் மூலைக்கல்லாக
கர்த்தரின் செயல் இதுவே
கண்களுக் ஆச்சர்யமாக – 2
களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்
காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் – 2
– வெற்றி சிறந்தாரே

vetti siranthaarae yesu
vetti siranthaarae – 2
maranaththai ventarae
paathaalaththai ventarae – 2
raajaathi raajaavaay ententum
aalukai seykintar – 2
– vetti siranthaarae
o ho o ho
oho ha ho ho.. – 4
neethimaanin koodaaraththil
iratchippin kaempeera saththam
karththarin valathu karam
paraakkiramangal seyyum – 2
mikavum uyarnthullathu
paraakkiramam seykintathu – 2
– vetti siranthaarae
aakaathentu thallinaarkal ennai
aakkineer moolaikkallaaka
karththarin seyal ithuvae
kannkaluk aachcharyamaaka – 2
kalikoornthu makilnthiduvom
kaariyaththai vaaykkappannnuvaar – 2
– vetti siranthaarae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com