Vinnil Thotharkal Thuthida விண்ணில் தூதர்கள் துதித்திட
விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida
விண்ணில் தூதர்கள் துதித்திட
மண்ணில் சாஸ்த்ரிகள் வணங்கிட
மந்தையில் மேய்ப்பர்கள் பணிந்திட
மனிதனின் பாவங்கள் நீக்கிட
ஆருயிர் அன்பராம் இயேசு
பூமியில் பிறந்தாரே
அவர் இம்மானுவேல் இம்மானுவேல்
நம்மோடு இருக்கின்றார்
1.தீர்க்கதரிசன வார்த்தைப்படி
பரிசுத்த ஆவியின் வல்லமையால்
உலகத்தின் இருள்போக்க
ஒளியாய் வந்துதித்தார் — ஆருயிர்
2.தாழ்மையின் கோலமாய்
அடிமையின் ரூபமாய்
பாவ கறைபோக்க
மகிமையாய் வந்துதித்தித்தார் — ஆருயிர்
vinnnnil thootharkal thuthiththida – vinnil thotharkal thuthida
vinnnnil thootharkal thuthiththida
mannnnil saasthrikal vanangida
manthaiyil maeypparkal panninthida
manithanin paavangal neekkida
aaruyir anparaam yesu
poomiyil piranthaarae
avar immaanuvael immaanuvael
nammodu irukkintar
1.theerkkatharisana vaarththaippati
parisuththa aaviyin vallamaiyaal
ulakaththin irulpokka
oliyaay vanthuthiththaar — aaruyir
2.thaalmaiyin kolamaay
atimaiyin roopamaay
paava karaipokka
makimaiyaay vanthuthiththiththaar — aaruyir