• waytochurch.com logo
Song # 28756

Vinnin Venthan Mannil விண்ணின் வேந்தன் மண்ணில்


விண்ணின் வேந்தன் மண்ணில்
பிறந்தார் வியப்புடன் பாடிடுவோம்
வாய்மையானவர் வழியுமானவர்
வியப்புடன் போற்றிடுவோம்
அன்னையுள்ளம் கொண்டவர்,
முன்னணையில் பிறந்தார்
கந்தைத்துணி கோலமாய்,
மீட்பரே பிறந்தார்! பிறந்தார்!
அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார் – 2
1. வாழ்வாயிருப்பவர் வாழ்வைத் தந்தவர்
மாறும் உலகிலே மாறா நல்லவர்
நேசகரம் நீட்டி நேசிக்கின்ற தேவன்
பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன்
அவரைப் பாடி மகிழ்வோம் – அன்னையுள்ளம்
2. தோளில் சுமப்பவர் தோழன் ஆனவர்
பாரம் சுமக்கவே பாரில் வந்தவர்
பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்க
தேவ மகன் இங்கு பாலனாக தூங்க
தூதர் வந்து பாட – அன்னையுள்ளம்

vinnnnin vaenthan mannnnil
piranthaar viyappudan paadiduvom
vaaymaiyaanavar valiyumaanavar
viyappudan pottiduvom
annaiyullam konndavar,
munnannaiyil piranthaar
kanthaiththunni kolamaay,
meetparae piranthaar! piranthaar!
anpin meetpar anpaakap piranthaar – 2
1. vaalvaayiruppavar vaalvaith thanthavar
maarum ulakilae maaraa nallavar
naesakaram neetti naesikkinta thaevan
paasamudan nammil vaala vantha naathan
avaraip paati makilvom – annaiyullam
2. tholil sumappavar tholan aanavar
paaram sumakkavae paaril vanthavar
paavikalai meetka paadukalaith thaanga
thaeva makan ingu paalanaaka thoonga
thoothar vanthu paada – annaiyullam


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com