Manitha Vaalvu Vaalvu வாழ்வு மனித வாழ்வு
வாழ்வு மனித வாழ்வு-Vaalvu Manitha Vaalvu
வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே
மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே – 2
நித்திய நித்திய காலம் வாழும் வாழ்வு
நாம் எதிர்கொண்டு போகும் வாழ்வு – 2
வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே
மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே
1. நேற்று கண்ட மனிதர் இன்று இங்கே இல்லையே
காலை மலர்ந்து மாலை மறையும் மலரும் இந்நிலையே – 2
நித்திய நித்திய காலம் வாழும் வாழ்வு
நாம் எதிர்கொண்டு போகும் வாழ்வு – 2
வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே
மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே
2. திரும்பு மகனே திரும்பு உன்னை இயேசு அழைக்கிறார்
அழைப்பின் சத்தம் கேட்டு அன்பரன்டை வாராயோ
நித்திய நித்திய காலம் வாழும் வாழ்வு
நாம் எதிர்கொண்டு போகும் வாழ்வு – 2
வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே
மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே
3. காலம் கடைசி காலம் கொடிய காலம் சமீபமே
மணவாட்டி வருகைக்காக ஆயத்தமாகும் காலமே
நித்திய நித்திய காலம் வாழும் வாழ்வு
நாம் எதிர்கொண்டு போகும் வாழ்வு – 2
வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே
மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே
vaalvu manitha vaalvu-vaalvu manitha vaalvu
vaalvu manithan vaalvu maraiyum vaalvu maayaiyae
maayai ulakam maayai neeyum naanum maayaiyae – 2
niththiya niththiya kaalam vaalum vaalvu
naam ethirkonndu pokum vaalvu – 2
vaalvu manithan vaalvu maraiyum vaalvu maayaiyae
maayai ulakam maayai neeyum naanum maayaiyae
1. naettu kannda manithar intu ingae illaiyae
kaalai malarnthu maalai maraiyum malarum innilaiyae – 2
niththiya niththiya kaalam vaalum vaalvu
naam ethirkonndu pokum vaalvu – 2
vaalvu manithan vaalvu maraiyum vaalvu maayaiyae
maayai ulakam maayai neeyum naanum maayaiyae
2. thirumpu makanae thirumpu unnai yesu alaikkiraar
alaippin saththam kaettu anparantai vaaraayo
niththiya niththiya kaalam vaalum vaalvu
naam ethirkonndu pokum vaalvu – 2
vaalvu manithan vaalvu maraiyum vaalvu maayaiyae
maayai ulakam maayai neeyum naanum maayaiyae
3. kaalam kataisi kaalam kotiya kaalam sameepamae
manavaatti varukaikkaaka aayaththamaakum kaalamae
niththiya niththiya kaalam vaalum vaalvu
naam ethirkonndu pokum vaalvu – 2
vaalvu manithan vaalvu maraiyum vaalvu maayaiyae
maayai ulakam maayai neeyum naanum maayaiyae