Vaanjikkiren Yaasikkiren வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்
Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்
வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்
விரும்புகிறேன் பரிசுத்தம் – 3
நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் – என்
சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் – 2 – உம்
பிரசன்னத்தை எந்நேரமும் நாடுகிறேன்
வசனங்களை நாளும் தியானிக்கிறேன் – உம் – 2
என் கண்களை நீர் கழுவிவிடும் – என்
பார்வையினை நீர் சுத்தமாக்கிடும் – 2 – உம்
பாதையை நானும் காணவேண்டுமே – தூய
வழியினில் நிதமும் நடக்கணுமே – உம் – 2
உலகத்தின் வாழ்வை உதறிவிட்டு – என்
சிலுவையை சுமந்து பின்பற்றுவேன் – 2 – உம்மை
துதிக்கும் என் நாவால் புகழ்படுவேன் – உம்
அன்பிலே நாள்தோறும் வளர்ந்திடுவேன் – உம்மை – 2
vaanjikkiren yaasikkiren – vaanjikkiraen yaasikkiraen
vaanjikkiraen yaasikkiraen
virumpukiraen parisuththam – 3
ninaivukalai suththappaduththividum – en
sinthanaikalai parisuththamaakkidum – 2 – um
pirasannaththai ennaeramum naadukiraen
vasanangalai naalum thiyaanikkiraen – um – 2
en kannkalai neer kaluvividum – en
paarvaiyinai neer suththamaakkidum – 2 – um
paathaiyai naanum kaanavaenndumae – thooya
valiyinil nithamum nadakkanumae – um – 2
ulakaththin vaalvai utharivittu – en
siluvaiyai sumanthu pinpattuvaen – 2 – ummai
thuthikkum en naavaal pukalpaduvaen – um
anpilae naalthorum valarnthiduvaen – ummai – 2