Vaasanai Vaasani Narumana வாசனை வாசனை நறுமண
வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana
வாசனை வாசனை நறுமண வாசனையே
பரலோக வாசலிலே லாசரு பெற்றானே
வேதனை வேதனை மறுடையின் வாழ்வினிலே
நரகத்தின் வாசலிலே ஐசுவரியவானுக்கு
சோதனை லாசரு கடந்து வந்ததால்
பரலோகம் சென்றானே ஹேய் பரலோகம் சென்றானே
பூமியில் ஐசுவரியவான் மனம்போல் வாழ்ந்ததால்
நரகம் சென்றானே ஐய்யோ நரகம் சென்றானே
நாதனை கரம்பிடிப்போம் நன்மையின் வழி நடப்போம்
சாதனை படைத்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
vaasanai vaasanai narumana – vaasanai vaasani narumana
vaasanai vaasanai narumana vaasanaiyae
paraloka vaasalilae laasaru pettaாnae
vaethanai vaethanai marutaiyin vaalvinilae
narakaththin vaasalilae aisuvariyavaanukku
sothanai laasaru kadanthu vanthathaal
paralokam sentanae haey paralokam sentanae
poomiyil aisuvariyavaan manampol vaalnthathaal
narakam sentanae aiyyo narakam sentanae
naathanai karampitippom nanmaiyin vali nadappom
saathanai pataiththiduvom saatchiyaay vaalnthiduvom