• waytochurch.com logo
Song # 28786

Varu Paaviyai Oru Pothilum வரு பாவியை ஒரு போதிலும்


வரு பாவியை ஒரு போதிலும் – Varu Paaviyai Oru Pothilum
1. வரு பாவியை ஒரு போதிலும்
வெறுக்கார் கிறிஸ்தேசு
திருவானவர் அருளால் உந்தன்
கறை நீங்கிட மீட்பார்
2. பாவி உந்தன் மீட்பரண்டை
தாவி ஓடி வருவாய்;
கூவி அவர் பாதம் வந்து
தாவி மீட்பைப் பெறுவாய்
3. நாடி வரும் பாவிகளை
ஓடு என முடுக்கார்
பாடி மகிழ் கொள்ள மன
மாறுதலை அளிப்பார்
4. உந்தன் நீதி யாவும் மெய்யாய்
கந்தை யென்றுணரேன்
எந்தன் இயேசு மீட்பர் பாதம்
வந்து மனம் மாறேன்

varu paaviyai oru pothilum – varu paaviyai oru pothilum
1. varu paaviyai oru pothilum
verukkaar kiristhaesu
thiruvaanavar arulaal unthan
karai neengida meetpaar
2. paavi unthan meetparanntai
thaavi oti varuvaay;
koovi avar paatham vanthu
thaavi meetpaip peruvaay
3. naati varum paavikalai
odu ena mudukkaar
paati makil kolla mana
maaruthalai alippaar
4. unthan neethi yaavum meyyaay
kanthai yentunaraen
enthan yesu meetpar paatham
vanthu manam maaraen


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com