Roja Pookkalai Alli Thuvungal ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள்
ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள்
வாச மலர்களை தூவி மகிழுங்கள்
பாடி பாடி கொண்டாடுங்கள் -மலர்
தூவி தூவி வாழ்த்திடுங்கள்
சொந்த பந்தங்கள்
நண்பர்கள் கூட்டம்
சுற்றி நின்று பாட
சின்னச் சிறிய மழலை கூட்டம்
மலர்கள் தூவி ஆட -2
வானம் வாழ்த்திட
பூமி மகிந்திட -2
மேள தாளம் முழங்கிடவே
ஒரே கொண்டாட்டம் -2
கண்மணி போல காத்திடும்
தேவன் வழி நடத்தி செல்ல
கர்த்தரின் அன்பை அனுதினமும்
ருசித்து ருசித்து நல்ல -2
காலை மாலையும்
எந்த வேளையும் -2
காணம் பாடி கர்த்தருக்குள்
மழிந்திருங்கள் -2
rojaa pookkalai alli thoovungal
vaasa malarkalai thoovi makilungal
paati paati konndaadungal -malar
thoovi thoovi vaalththidungal
sontha panthangal
nannparkal koottam
sutti nintu paada
sinnach siriya malalai koottam
malarkal thoovi aada -2
vaanam vaalththida
poomi makinthida -2
maela thaalam mulangidavae
orae konndaattam -2
kannmanni pola kaaththidum
thaevan vali nadaththi sella
karththarin anpai anuthinamum
rusiththu rusiththu nalla -2
kaalai maalaiyum
entha vaelaiyum -2
kaanam paati karththarukkul
malinthirungal -2