• waytochurch.com logo
Song # 28798

Yehowah En Devanae யெகோவா என் தேவனே


Yehowah En Devanae – யெகோவா என் தேவனே
யெகோவா என் தேவனே
இயேசைய்யா என் அன்பரே
உம்மைப் போல யாருமில்லை -4
1. அனைத்தையும் அறிந்த தேவன் நீரே
ஆட்கொண்டு என்னை நடத்தினீரே -(3)
2. சகலமும் படைத்த தெய்வம் நீரே
சர்வ வல்ல தேவன் நீரே – (3)
3. இயேசுவே உம் அன்பு பெரிதைய்யா
இரத்தம் சிந்தி என்னை மீட்டீரைய்யா- உம் (3)
4. பரிசுத்த ஆவியே என் நண்பரே
போதித்து என்னை நடத்திடுமே- (3)

yehowah en devanae – yekovaa en thaevanae
yekovaa en thaevanae
iyaesaiyyaa en anparae
ummaip pola yaarumillai -4
1. anaiththaiyum arintha thaevan neerae
aatkonndu ennai nadaththineerae -(3)
2. sakalamum pataiththa theyvam neerae
sarva valla thaevan neerae – (3)
3. yesuvae um anpu perithaiyyaa
iraththam sinthi ennai meettiraiyyaa- um (3)
4. parisuththa aaviyae en nannparae
pothiththu ennai nadaththidumae- (3)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com