Yaarum Ariyaatha Anbu யாரும் அறியாத அன்பு
Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு
யாரும் அறியாத அன்பொன்று உண்டு
என் இயேசுவிடத்திலே உண்டு
அகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத அன்பு
1. மனிதன் தேடுகிறான் அந்த அன்பை
நாடி ஓடுகிறான் அந்த அன்பை
யாரிடம் அன்பை பெற்று கொள்வானோ
என்பதை அறியானே
2. வேத வசனத்தை அறிந்திருந்தாலும்
பல பாஷைகள் கற்றிருந்தாலும்
தேவனின் அன்பை அறியாத மனிதனை
தேவன் அறிவாரே
yaarum ariyaatha anbu – yaarum ariyaatha anpu
yaarum ariyaatha anpontu unndu
en yesuvidaththilae unndu
akalamillaa aalamillaa uyaramillaatha anpu
1. manithan thaedukiraan antha anpai
naati odukiraan antha anpai
yaaridam anpai pettu kolvaano
enpathai ariyaanae
2. vaetha vasanaththai arinthirunthaalum
pala paashaikal kattirunthaalum
thaevanin anpai ariyaatha manithanai
thaevan arivaarae