• waytochurch.com logo
Song # 28808

Mael Veetai Naadi Theaduvom மேல் வீட்டை நாடித் தேடுவோம்


மேல் வீட்டை நாடித் தேடுவோம் – Mael Veetai Naadi Thaeduvom
1. மேல் வீட்டை நாடித் தேடுவோம்
வாரீரோ?
மீட்பரின் நேசம் பாடுவோம்
வாரீரோ?
ஏராள ஊரார் இவரால்
இரட்சிப்படைந்தார் ஆனதால்
பாவி என்று உணர்வாரே
வாரீரோ?
2. பாவச் சுமை தாங்கிச் சோர்வோர்,
வாரீரோ?
இரட்சை யுண்டோ என்று கேட்போர்
வாரீரோ?
இயேசுதான் ஏற்றுக் கொள்ளுவார்
நீர் நம்பினால் இப்போ அவர்
உம் தொய்ந்த நெஞ்சைத் தேற்றுவார்!
வாரீரோ?
3. சொர்க்க பாதை நேர்மை செம்மை
வாரீரோ?
செல்வோர் வாழுவார்கள் உண்மை!
வாரீரோ?
நம்பித் தொய்ந்து நீ வந்திடு
இப்போதே காண்பாய் இரட்சிப்பு
என்ற வாக்கை நீர் உணர்ந்து
வாரீரோ?

mael veettaை naatith thaeduvom – mael veetai naadi thaeduvom
1. mael veettaை naatith thaeduvom
vaareero?
meetparin naesam paaduvom
vaareero?
aeraala ooraar ivaraal
iratchippatainthaar aanathaal
paavi entu unarvaarae
vaareero?
2. paavach sumai thaangich sorvor,
vaareero?
iratchaை yunntoo entu kaetpor
vaareero?
yesuthaan aettuk kolluvaar
neer nampinaal ippo avar
um thoyntha nenjaith thaettuvaar!
vaareero?
3. sorkka paathai naermai semmai
vaareero?
selvor vaaluvaarkal unnmai!
vaareero?
nampith thoynthu nee vanthidu
ippothae kaannpaay iratchippu
enta vaakkai neer unarnthu
vaareero?


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com