• waytochurch.com logo
Song # 28814

Mudhal Kuyavan முதல்குயவன



குயவனே நீர் என்னை தொடனுமே
நீங்க தொடலனா நான் வெறும் களிமண்ணே -2

நீங்க என்ன தொடலனா நா வெறும் மண்ணுதானே
நீங்க என்ன தொடலனா நா வெறும் களிமண்ணே -2

தொட்டீரே கையில் எடுத்தீர்
தந்தீரே உம் ஜீவன் தந்தீரே
தொட்டீரே கையில் எடுத்தீர்
தந்தீரே உம் சாயல் தந்தீரே

1. நீங்க என்ன பாக்கலனா
பாலாக போயிருப்பேன்
உங்க பார்வை படலனா
பட்டுத்தான் போயிருப்பேன்

கண்டீரே என்னையும் கண்டீரே
உங்க கண்ணுக்குள்ள என்னையும் வீத்தீரே -2

2.யார்மில்லை என்று சொல்லி
தனிமையில் அழுகையில்
தகப்பனே நீர் வந்தீரே
உயர்த்தி வைத்தீரே

வந்தீரே கூடவே வந்தீரே
அதிசயமாய் நடத்தி வந்தீரே -2


kuyavanae neer ennai thodanumae
neenga thodalana naan verum kalimanne -2

neenga enna thodalana naa verum mannuthanae
neenga enna thodalana naa verum kalimanne -2

thotteere kaiyil edutheere
thantheere um jeevan thantheere
thotteere kaiyil edutheere
thantheere um saayal thantheere

1. neenga enna pakkalana
paalaga poyiruppen
unga paarva padalana
pattuthaan poyiruppen -2

kandeere ennayum kandeere
unga kannukulla ennaiyum veitheere -2

2.yaarmillai endru solli
thanimaiyil alugaiyil
thagappen neer vantheere
uyarthi veitheere -2

vantheere kudave vantheere
athisayamaai nadathi vantheere -2


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com