Maandaarae Ratchakar Unakaga மாண்டாரே இரட்சகர் உனக்காக
மாண்டாரே இரட்சகர் உனக்காக – Maandaarae Ratchakar Unakaga
பல்லவி
மாண்டாரே இரட்சகர் உனக்காகப் பாவி
எத்தனை பாடுகள் பட்டாருனக்காய்
சரணங்கள்
1. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமக்கும்
கோலமதைச் சிலுவையிலே பாராய்! – மாண்
2. மா பாவத்தண்டனை மாய்ப்பதற்காக
மா பாடுபட்டு மரித்ததைப் பாராய்! – மாண்
3. மன்னிப்புண்டாகவே மத்தியஸ்தராக
வாதைக்குள்ளானாரே தாமே நீ பாராய் – மாண்
4. பாவியான உன்னைப் பாதுகாப்பாரே
பாவத்தை விட்டிவர் பாதத்தைத் தேடு – மாண்
maanndaarae iratchakar unakkaaka – maandaarae ratchakar unakaga
pallavi
maanndaarae iratchakar unakkaakap paavi
eththanai paadukal pattarunakkaay
saranangal
1. lokaththin paavaththaith thaekaththil sumakkum
kolamathaich siluvaiyilae paaraay! – maann
2. maa paavaththanndanai maayppatharkaaka
maa paadupattu mariththathaip paaraay! – maann
3. mannippunndaakavae maththiyastharaaka
vaathaikkullaanaarae thaamae nee paaraay – maann
4. paaviyaana unnaip paathukaappaarae
paavaththai vittivar paathaththaith thaedu – maann