Maranathai Vendra Jeya Vendhane மரணத்தை வென்ற ஜெய வேந்தனே
மரணத்தை வென்ற ஜெய வேந்தனே – Maranathai vendra jeya vendhane
Lyrics –
மரணத்தை வென்ற ஜெய வேந்தனே
உமக்கே ஸ்தோத்திரம் (2)
ஆ ஹா ஹா ஹாலேலூயா (3)
ஜெய வேந்தனே உமக்கே
1. மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே (2)
ஜெயித்தார் இயேசுவே….. இயேசுவே
2. நம் பாவங்களை சுமந்தவராய்
நமக்காக மரித்தவராய் (2)
மீண்டும் உயிர்த்தாரே….. ஜெயித்தாரே
3. பாவத்தை போக்கும் பரிகாரியாய்
மரணத்தை வென்று எழுந்தாரே (2)
வெற்றி சிறந்தார் இயேசுவே….. இயேசுவே (2)
வெற்றி பெறுவோம் இயேசுவுடன்….. இயேசுவுடன் (2)
maranaththai venta jeya vaenthanae – maranathai vendra jeya vendhane
lyrics –
maranaththai venta jeya vaenthanae
umakkae sthoththiram (2)
aa haa haa haalaelooyaa (3)
jeya vaenthanae umakkae
1. maranamae un koor engae
paathaalamae un jeyam engae (2)
jeyiththaar yesuvae….. yesuvae
2. nam paavangalai sumanthavaraay
namakkaaka mariththavaraay (2)
meenndum uyirththaarae….. jeyiththaarae
3. paavaththai pokkum parikaariyaay
maranaththai ventu elunthaarae (2)
vetti siranthaar yesuvae….. yesuvae (2)
vetti peruvom yesuvudan….. yesuvudan (2)