Meendum Kattugurir மீண்டும் கட்டுகிறீர்
உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து
நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2
என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2
உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2
யெகோவா ஓசேனு
என்னை மீண்டும் கட்டுகிறீர்
யெகோவா சபையோத்
என்னை ஆளுகை செய்கிறீர்-2
நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே
என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2
1.உம் வல்லமைக்கு முன்பாய்
ஒன்றும் நிற்பதில்லை
உம் மகத்துவத்திற்கு
முடிவு என்றும் இல்லை-2-யெகோவா
2.மலைகள் பர்வதங்கள்
மெழுகு போல உருகும்
தடைகள் ஒவ்வொன்றாய்
என் மேலிருந்து விலகும்-2-யெகோவா
உயிரே உறவே வாருமே
என்னை ஆளுகை செய்யுமே-2
உயிரே உறவே வாருமே
இயேசுவே ஆளுகை செய்யுமே-2-யெகோவா
unthan pirasannathil amarnthirunthu
neer seiyum yuththam kaanbean – 2
en belathinaal ontrum aagathu
en suyathinaal ontrum nadakkathu
unthan pirasannathaal kudumae
yohava oseanu
ennai meendum kattukireer
yohova sabaiyoth
ennai aalugai seikireer – 2
neer illamal ontrumillaiyae
ennai thallamal searthu kondeerae – 2
1. um vallamaikku munbaai
ontrum nirpathillai
um magathuvaththirkku
mudiuv entrum illai – 2
– yohova
2. malaigal parvathangal
mealugu pola urugum
thadaigal ovvontraai
en mealirunthu vilagum – 2
– yohava
uyiravae uravae vaarumae
ennai aalugai seiyumae – 2
uyiravae uravae vaarumae
yesuvae aalugai seiyumae – 2
– yohava