• waytochurch.com logo
Song # 28842

Magizhnthirupen மகிழ்ந்திருப்பேன்



கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் இருப்பேன்
அவர் என் வேண்டுதல்கள்
நிறைவேற்றுவார் X 2
என் வழிகள் அவர் அறிந்திருக்க
அவரில் முற்றிலுமாய் நம்பிக்கை கொள்வேன் X 2

மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்
கர்த்தரில் என்றும் நான் மகிழ்திருப்பேன் இருப்பேன் X 2

1. உன்னதர் மறைவினில் நான் இருக்க
வல்லவர் என்னை தாங்கி நடத்துகின்றார் X 2
அஞ்சிடேன் என் பட்சம் அவர் இருக்க
ஆபத்தில் அவரே என் துணையானார் X 2

2. என் முன் சென்றிடும் தகப்பன் அவர்
பாதைகள் எல்லாம் நேராக்குவார் X 2
எதிரான சூழ்ச்சியை முறியடித்து
உயரத்தில் (சிகரத்தில்) என்னை நிறுத்தி வைப்பார் X 2


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com