• waytochurch.com logo
Song # 28847

Polaama Polaama போலாமா போலாமா



போலாமா.. போலாமா பயணம் போலாமா

சுவிசேஷம் சொல்லப்போலாமா..
போலாமா.. போலாமா பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
அங்கே போலாம் இங்கே போலாம்

எங்கே போலாங்க..
சுவிசேஷம் தான் பிறர்க்கு
சொல்லப்போலாங்க ..
அங்கே போலாம் இங்கே போலாம்
எங்கே போலாங்க..
சுவிசேஷம் தான் பிறர்க்கு
சொல்லப்போலாங்க
போலாமா.. போலாமா பயணம் போலாமா

சுவிசேஷம் சொல்லப்போலாமா
போலாமா.. போலாமா பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா

அந்த ஜாதி இந்த ஜாதி எந்த ஜாதிங்க...

பரிசுத்தம் தான் நமக்கு சொந்த ஜாதிங்க...
அந்த ஜாதி இந்த ஜாதி எந்த ஜாதிங்க...
பரிசுத்தம் தான் நமக்கு சொந்த ஜாதிங்க...
போலாமா.. போலாமா பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
போலாமா.. போலாமா பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா

அந்த ஊரு இந்த ஊரு எந்த ஊருங்க..

கானான் தேசம்தான் நமக்கு
சொந்த ஊருங்க..
அந்த ஊரு இந்த ஊரு எந்த ஊருங்க..
கானான் தேசம்தான் நமக்கு
சொந்த ஊருங்க..
போலாமா.. போலாமா பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
போலாமா.. போலாமா பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா

அந்த ரத்தம் இந்த ரத்தம் எந்த ரத்தங்க
கிறிஸ்தேசு ரத்தம் நம்ம
பாவம் நீக்குங்க.. .
அந்த ரத்தம் இந்த ரத்தம் எந்த ரத்தங்க
கிறிஸ்தேசு ரத்தம் நம்ம
பாவம் நீக்குங்க.. .
போலாமா.. போலாமா பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
போலாமா.. போலாமா பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா

அந்த அன்பு இந்த அன்பு எந்த அன்புங்க

கிறிஸ்தேசு அன்புதான்
மாறாதன்புங்க ...
அந்த அன்பு இந்த அன்பு எந்த அன்புங்க
கிறிஸ்தேசு அன்புதான்
மாறாதன்புங்க ...
போலாமா.. போலாமா பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
போலாமா.. போலாமா பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா

அந்த லோகம் இந்த லோகம் எந்த லோகங்க

பரலோகம்தான் நமக்கு சொந்த லோகங்க.
அந்த லோகம் இந்த லோகம் எந்த லோகங்க
பரலோகம்தான் நமக்கு சொந்த லோகங்க.
போலாமா.. போலாமா பயணம் போலாமா

சுவிசேஷம் சொல்லப்போலாமா
போலாமா.. போலாமா பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
போலாமா.. போலாமா பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
போலாமா.. போலாமா பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com