Prasanname Deva Prasanname பிரசன்னமே தேவ பிரசன்னமே
என்னோடு நீர் இருப்பதே
என் வாழ்வின் மேன்மை ஐயா
என்னோடு நீர் வருவதே
என் வாழ்வின் பாக்கியம் ஐயா
பிரசன்னமே தேவ பிரசன்னமே
போதுமே என் வாழ்விலே
நீங்க இல்லாத ஒரு நொடி கூட
என் வாழ்வில் வேண்டாம் ஐயா
1. இரவும் பகலும் உம் நினைவால்
என் இதயம் உம்மை தேடுதையா
வறண்ட நிலம் போல் வாடி நின்றேன்
வான்மழையாய் நீர் வந்தீரையா
2. உம்மை விட்டு பிரிக்கும் பாவங்களை
முழுமனதோடு வெறுத்தேன் ஐயா
பரிசுத்தமில்லாமல் உமது முகம்
ஒருநாளும் தரிசிக்க முடியாதையா
3. இதயம் உமக்காய் பொங்குதையா
என் நேசரே உம்மை தேடுதையா
இயேசுவே என் வாழ்வின் மேன்மையெல்லாம்
நீரே நீரே நீர்தானையா
ennodu neer irupadhae
en vazhvin maenmai aiya
ennodu neer varuvadhae
en vazhvin bakiyam aiya
prasannamae deva prasannamae
podhumae en vazhvilae
neenga illadha oru nodi kooda
en vazhvil vaendaam aiya
1. iravum pagalum um ninaivaal
en idhayam ummai thaedudhaiya
varandha nilam pol paadi nindraen
vanmazhaiyai neer vandheeraiya
2. ummai vittu pirikum pavangalai
muzhumanadhodu veruthaen aiya
parisuthamillamal umadhu mugam
orunalum dharisika mudiyadhaiya
3. idhayam umakai pongudhaiya
en nesarae ummai thaedudhaiya
yesuvae en vazhvin maenmaiyellaam
neerae neerae neerdhanaiya