• waytochurch.com logo
Song # 28872

Paavathinnitru Nee Viduvippaaya பாவத்தினின்று நீ விடுவிப்பாயா


பாவத்தினின்று நீ விடுவிப்பாயா – Paavathinnitru Nee Viduvippaaya –
1. பாவத்தினின்று நீ விடுவிப்பாயா?
உண்டு வல்லமை உதிரத்திலே
தீமையின் மேல் நீ ஜெயம் கொள்வாயோ?
இரத்தத்திலுண்டு வல்லமை
பல்லவி
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தத்தால்
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்
2. கர்வம் இச்சையினின்று விடுவிப்பாயோ?
உண்டு வல்லமை உதிரத்திலே
கல்வாரி அலையில் கழுவ வாராயோ
இரத்தத்திலுண்டு வல்லமை
3. வெண்பனியிலும் ஆம் நீ வெண்மையாவாய்
உண்டு வல்லமை உதிரத்திலே
ஜீவ அலையால் பாவக்கறைபோம்
இரத்தத்திலுண்டு வல்லமை
4. இயேசு இராஜாவை நீ சேவிப்பாயா?
உண்டு வல்லமை உதிரத்திலே
தினம் துதிபாட ஜீவிப்பாயா?
இரத்தத்திலுண்டு வல்லமை

paavaththinintu nee viduvippaayaa – paavathinnitru nee viduvippaaya –
1. paavaththinintu nee viduvippaayaa?
unndu vallamai uthiraththilae
theemaiyin mael nee jeyam kolvaayo?
iraththaththilunndu vallamai
pallavi
vallamai unndu unndu arputha vallamai
yesuvin iraththaththaal
vallamai unndu unndu arputha vallamai
aattukkuttiyin iraththaththinaal
2. karvam ichchaைyinintu viduvippaayo?
unndu vallamai uthiraththilae
kalvaari alaiyil kaluva vaaraayo
iraththaththilunndu vallamai
3. vennpaniyilum aam nee vennmaiyaavaay
unndu vallamai uthiraththilae
jeeva alaiyaal paavakkaraipom
iraththaththilunndu vallamai
4. yesu iraajaavai nee sevippaayaa?
unndu vallamai uthiraththilae
thinam thuthipaada jeevippaayaa?
iraththaththilunndu vallamai


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com