Baaram Illaiya பாரம் இல்லையா
Baaram Illaiya – பாரம் இல்லையா
பாரம் இல்லையா பாரம் இல்லையா
தேசம் அழிகின்றது
யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றது
கிருபை வாசல் அடைகிறதே
நியாயத்தீர்ப்பு நெருங்கிடுதே
இந்த நாளில் மௌனமாய் இருந்தால்
அழிவு என்பது நிச்சயமே-2
சேனையாய் எழும்புவோம்
யுத்த களத்தில்-2
அழியும் கோடி மாந்தரை மீட்க
இன்றே புறப்படுவோம்
அழியும் கோடி மாந்தரை மீட்க
இன்றே ஜெபித்திடுவோம்
எங்கள் பாரதம் எங்கள் பாரதம்
இயேசுவின் பாரதம்-4
1. திறப்பில் நின்று சுவரை அடைக்க
தேவன் தேடும் மனிதன் எங்கே-2
கண்ணீர் சிந்த ஆளில்லை
கதறி ஜெபிக்க ஆளில்லை-2
யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றதே-2-சேனையாய்
2. அறுவடையின் காலம் அல்லோ
முடங்கி கிடப்பது நியாயம் தானா-2
பாதங்கள் வெண்கலமாகும்
இடைவிடாமல் போரடி-2
வாயில் துதியும் கையில் பட்டயம்
எழுந்து நின்று போரடிப்போம்-2-சேனையாய்
baaram illaiya – paaram illaiyaa
paaram illaiyaa paaram illaiyaa
thaesam alikintathu
yaarai anuppuvaen yaarai anuppuvaen
enta saththam thonikkintathu
kirupai vaasal ataikirathae
niyaayaththeerppu nerungiduthae
intha naalil maunamaay irunthaal
alivu enpathu nichchayamae-2
senaiyaay elumpuvom
yuththa kalaththil-2
aliyum koti maantharai meetka
inte purappaduvom
aliyum koti maantharai meetka
inte jepiththiduvom
engal paaratham engal paaratham
yesuvin paaratham-4
1. thirappil nintu suvarai ataikka
thaevan thaedum manithan engae-2
kannnneer sintha aalillai
kathari jepikka aalillai-2
yaarai anuppuvaen yaarai anuppuvaen
enta saththam thonikkintathae-2-senaiyaay
2. aruvataiyin kaalam allo
mudangi kidappathu niyaayam thaanaa-2
paathangal vennkalamaakum
itaividaamal porati-2
vaayil thuthiyum kaiyil pattayam
elunthu nintu poratippom-2-senaiyaay