• waytochurch.com logo
Song # 28878

Paar Pottrum Yesuvaiyea பார்போற்றும் இயேசுவையே


Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2
1) இரக்கத்தில் ஐசுவரியம் உடையவரே
கிருபையும் அன்பும் தருபவரே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2
2) சோர்ந்திடும் நேரங்களில் எல்லாமே
தேற்றிடும் கிருபை ஆனீரே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2
3) பெலனில்லாத நேரங்களில் பெலப்படுத்தி என்னைத் தாங்கினீரே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2
4) பரிசுத்தமாக என்னை அழைத்தீரே
பரிசுத்தர் இயேசு உம்மை
போலவே – 2
பார்போற்றும் இயேசுவையே
பாடியே ஸ்தோத்தரிப்போம் – 4

paar pottrum yesuvaiyea – paarpottum yesuvaiyae
paarpottum yesuvaiyae
paatiyae sthoththarippom – 2
1) irakkaththil aisuvariyam utaiyavarae
kirupaiyum anpum tharupavarae – 2
paarpottum yesuvaiyae
paatiyae sthoththarippom – 2
2) sornthidum naerangalil ellaamae
thaettidum kirupai aaneerae – 2
paarpottum yesuvaiyae
paatiyae sthoththarippom – 2
3) pelanillaatha naerangalil pelappaduththi ennaith thaangineerae – 2
paarpottum yesuvaiyae
paatiyae sthoththarippom – 2
4) parisuththamaaka ennai alaiththeerae
parisuththar yesu ummai
polavae – 2
paarpottum yesuvaiyae
paatiyae sthoththarippom – 4


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com