• waytochurch.com logo
Song # 28885

Parisuthamulla Maa Pithavae பரிசுத்தமுள்ள மா பிதாவே


Parisuthamulla maa pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே
Lyrics:
பரிசுத்தமுள்ள மா பிதாவே
உம் ராஜ்ஜியம் வெளிப்படுக
அன்பின் குமாரனுடைய ராஜ்யத்தில்
மகிமையில் வெளிப்படுக
உம் வித்து என்பதை நான் அறிந்து கொள்ளணும்
ஏங்குகின்ற சிருஷ்டிகளுக்கு வெளிப்படுத்தனும்
உம்மில் நீர் சுவாசிக்கும்
ஒவ்வொரு கணமும் என்னை நேசிக்க
என்பதை புரிந்து கொள்ளணும்
வாழ்க -5
வார்த்தை மாம்சமானோனே நீரே வாழ்க
அன்பே உருவானோனே நீரே வாழ்க
கர்ப்ப வேதனை கொண்டு கலங்கி கிடக்குது
கருத்துள்ள கட்டளையால் கட்டவிழ்த்திடு
கர்த்ததுவத்தின் அதிகாரம் கையில் இருக்குது
கருக்குள்ள பட்டயமாய் களையெடுத்திடு
வாழ்க -5
வார்த்தை மாம்சமானோனே நீரே வாழ்க
அன்பே உருவானோனே நீரே வாழ்க

parisuthamulla maa pithavae – parisuththamulla maa pithaavae
lyrics:
parisuththamulla maa pithaavae
um raajjiyam velippaduka
anpin kumaaranutaiya raajyaththil
makimaiyil velippaduka
um viththu enpathai naan arinthu kollanum
aengukinta sirushtikalukku velippaduththanum
ummil neer suvaasikkum
ovvoru kanamum ennai naesikka
enpathai purinthu kollanum
vaalka -5
vaarththai maamsamaanonae neerae vaalka
anpae uruvaanonae neerae vaalka
karppa vaethanai konndu kalangi kidakkuthu
karuththulla kattalaiyaal kattavilththidu
karththathuvaththin athikaaram kaiyil irukkuthu
karukkulla pattayamaay kalaiyeduththidu
vaalka -5
vaarththai maamsamaanonae neerae vaalka
anpae uruvaanonae neerae vaalka


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com