Bathil Theadi பதில் தேடி
Bathil Theadi – பதில் தேடி
Lyrics.
பதில் தேடி அலைகின்ற நண்பா உன் கேள்விக்கு பதில் இங்கே உண்டு (2)
1
நிம்மதியை தேடி எதோ எதோ செய்தும் எந்த வித மாற்றமும் இல்லை உனக்கு (2)
பக்தி வழிபாடுகள் பயிற்சி செய்தலும் பதில் ஏதும் இல்லையோ என் நண்பனே, என் நண்பனே
கேள்விக்கு பதிலாய் பாவத்தை திர்க வந்தது யார் தெரியுமா(2)
அவர்தான் இயேசு , அவர்தான் இயேசு , அவர் மட்டுமே ஆண்டவர் (2) பதில் தேடி.
2
நஷ்டங்களும் தோல்விகளும் நடுங்கிடவே செய்வதால் வேறுவழி இல்லையோ என் நண்பனே (2)
துரத்திடும் வியாதியால் தீரா கடன்களால் தூங்கவும் முடியாமல் தவிக்கின்றாயோ, தவிக்கின்றாயோ.
வழியும் சத்யம் ஜீவனுமானவர் உனக்கொரு வழி இன்று திறந்திடுவார் (2)
உடல் சுகமாகும் மனம் புதிதாகும் சந்தோஷமாகவே வாழ்ந்திடலாம் (2) பதில் தேடி.
3
உதவாத உறவுகள் குறைகூறும் நண்பர்கள் ஏன் என்று புரியாமல் தவிக்கின்றாயோ (2)
நீ இருக்கும் நிலையிலே உன்னை ஏற்றுக்கொண்டு என் இயேசு உனக்கும் உதவி செய்வார் , உதவி செய்வார்
பாவங்கள் போக சாபங்கள் தீரா ஏசுவே என்று கூப்பிடு (2) தனிமையை மாற்றி வறுமையை நிக்கி எப்போதும் உன்னோடு இருந்திடுவார் (2) பதில் தேடி.
bathil theadi – pathil thaeti
lyrics.
pathil thaeti alaikinta nannpaa un kaelvikku pathil ingae unndu (2)
1
nimmathiyai thaeti etho etho seythum entha vitha maattamum illai unakku (2)
pakthi valipaadukal payirsi seythalum pathil aethum illaiyo en nannpanae, en nannpanae
kaelvikku pathilaay paavaththai thirka vanthathu yaar theriyumaa(2)
avarthaan yesu , avarthaan yesu , avar mattumae aanndavar (2) pathil thaeti.
2
nashdangalum tholvikalum nadungidavae seyvathaal vaeruvali illaiyo en nannpanae (2)
thuraththidum viyaathiyaal theeraa kadankalaal thoongavum mutiyaamal thavikkintayo, thavikkintayo.
valiyum sathyam jeevanumaanavar unakkoru vali intu thiranthiduvaar (2)
udal sukamaakum manam puthithaakum santhoshamaakavae vaalnthidalaam (2) pathil thaeti.
3
uthavaatha uravukal kuraikoorum nannparkal aen entu puriyaamal thavikkintayo (2)
nee irukkum nilaiyilae unnai aettukkonndu en yesu unakkum uthavi seyvaar , uthavi seyvaar
paavangal poka saapangal theeraa aesuvae entu kooppidu (2) thanimaiyai maatti varumaiyai nikki eppothum unnodu irunthiduvaar (2) pathil thaeti.