• waytochurch.com logo
Song # 28898

Padaikalin Aandavarae படைகளின் ஆண்டவரே


Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே
படைகளின் ஆண்டவரே
அனைத்துலகின் அரசரே
உம் இல்லம் தங்குவோர் பேறுபெற்றோர்
உம் புகழைப் பாடுவோர்
பேறுபெற்றோர்
1. அடைக்கலான் குருவிக்கும்
சின்ன சிட்டு குருவிக்கும்
உமது இல்லம் வீடானது
உம் உறைவிடம் மேலானது
இறைவா நான்
உம்மை நாடி வந்தேன்
உம் இல்லம் தேடி
இறைவா நான்
உம்மை நாடி வந்தேன்
உம் இல்லம் தேடி
என் உள்ளம் உன் இல்லம் ஆனதே
எல்லாமே உன் சொந்தம் ஆனதே
2. வலிமையும் கேடயம் கவசமும் நீரே
என் ஆண்டவரே என் ஆற்றலாய் இருப்பவரே
இறைவா உம்
கரம் பற்றி நடந்தேன்
உம் இல்லம் நோக்கி
இறைவா உம்
கரம் பற்றி நடந்தேன்
உம் இல்லம் நோக்கி
உம் இல்லம் வறியோரின் வாழிடம்
மாந்தர் எல்லோரும்
உன் சொந்தம் ஓரினம்

padaikalin aandavarae – pataikalin aanndavarae
pataikalin aanndavarae
anaiththulakin arasarae
um illam thanguvor paerupettaோr
um pukalaip paaduvor
paerupettaோr
1. ataikkalaan kuruvikkum
sinna sittu kuruvikkum
umathu illam veedaanathu
um uraividam maelaanathu
iraivaa naan
ummai naati vanthaen
um illam thaeti
iraivaa naan
ummai naati vanthaen
um illam thaeti
en ullam un illam aanathae
ellaamae un sontham aanathae
2. valimaiyum kaedayam kavasamum neerae
en aanndavarae en aattalaay iruppavarae
iraivaa um
karam patti nadanthaen
um illam nnokki
iraivaa um
karam patti nadanthaen
um illam nnokki
um illam variyorin vaalidam
maanthar ellorum
un sontham orinam


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com