Norungunda Iruthayathai நொறுங்குட இருதயத்தை
Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை
நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார்
பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் – 2
1 . உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் – 2
சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம்
கடந்து வரும் – 2
2 .உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் – 2
கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி
உயர்த்திடுவார் – 2
norungunda iruthayathai – norunguda iruthayaththai
norunguda iruthayaththai karamkonndu thaettiduvaar
pilavunnda kanmalaiyil pukalidam unakku alivar – 2
1 . unakkethiraay varum aayuthangal vaaykkaathae pokum – 2
saththuru sothanai neengividum unmael apishaekam
kadanthu varum – 2
2 .ullaththin aalaththai arikintavar kannnnokki paththiduvaar – 2
kannnneerai thuruththiyil pitiththiduvaar unnai peyar solli
uyarththiduvaar – 2