• waytochurch.com logo
Song # 28903

Norungipona En Idhayam நொறுங்கி போன என் இதயம்


Norungipona en idhayam – நொறுங்கி போன என் இதயம்
நொறுங்கி போன என் இதயம்
தள்ளாமல் காத்திடும்
இயேசு கிறிஸ்துவின் அன்பு
மரிப்பேன் என நினைத்த என்னை
உயிரோடு காத்த அன்பு
ஆச்சர்யமான அன்பு-2
தாய் போலவே-என்னை
அணைத்துக்கொள்வார்
வழுவாமல் காத்திடுவார்
என் கண்ணீரை துடைத்து
கரங்களில் ஏந்தி
அனுதினமும் நடத்திடுவார்
பெலவீனங்களில் என்னை
பெலவானாய் மாற்றிடும்
இயேசு கிறிஸ்துவின் அன்பு
மரிப்பேன் என நினைத்த என்னை
உயிரோடு காத்த அன்பு
அற்புதமான அன்பு-2-தாய் போலவே
இயேசையா இயேசையா-4
இயேசையா….

norungipona en idhayam – norungi pona en ithayam
norungi pona en ithayam
thallaamal kaaththidum
yesu kiristhuvin anpu
marippaen ena ninaiththa ennai
uyirodu kaaththa anpu
aachcharyamaana anpu-2
thaay polavae-ennai
annaiththukkolvaar
valuvaamal kaaththiduvaar
en kannnneerai thutaiththu
karangalil aenthi
anuthinamum nadaththiduvaar
pelaveenangalil ennai
pelavaanaay maattidum
yesu kiristhuvin anpu
marippaen ena ninaiththa ennai
uyirodu kaaththa anpu
arputhamaana anpu-2-thaay polavae
iyaesaiyaa iyaesaiyaa-4
iyaesaiyaa….


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com