Nesikkiren Nesikkiren நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
உம்மை தான் இயேசுவே
சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
உம்மை தான் இயேசுவே
உம்மை தானே — நேசிக்கிறேன்
1.நீர் என் மேல் வைத்த அன்பால்
உம்மை நான் நேசிக்கிறேன்
நித்திய ராஜாவே
உம்மை நான் நேசிக்கிறேன்
2.நீதியின் சூரியனே
உம்மை நான் நேசிக்கிறேன்
நிகர் இல்லா கருணை கடலே
உம்மை நான் நேசிக்கிறேன்
3.உமக்காய் எதையும் இழக்க
உம்மை நான் நேசிக்கிறேன்
லாபமான அனைத்தையும்
நஷ்டமெண்டு கருதுகிறேன்
naesikkiraen naesikkiraen
ummai thaan yesuvae
suvaasikkiraen suvaasikkiraen
ummai thaan yesuvae
ummai thaanae — naesikkiraen
1.neer en mael vaiththa anpaal
ummai naan naesikkiraen
niththiya raajaavae
ummai naan naesikkiraen
2.neethiyin sooriyanae
ummai naan naesikkiraen
nikar illaa karunnai kadalae
ummai naan naesikkiraen
3.umakkaay ethaiyum ilakka
ummai naan naesikkiraen
laapamaana anaiththaiyum
nashdamenndu karuthukiraen