Nesarai Kandiduvaen நேசரை கண்டிடுவேன்
Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன்
நேசரை கண்டிடுவேன்
அவர் குரலை கேட்டிடுவேன்-2
வான்மீதில் வேகமாய் வந்திடும் நாள்-2
1.இரவும் பகலும் விழிப்பாய் இருந்து
இதயம் நொறுங்கி ஜெபித்திடுவோம்-2
கற்புள்ள கன்னியர் போல நாமும்
இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-2
இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-நேசரை
2.எக்கால சத்தம் வானில் தொனிக்க
சுத்தர் எழுந்து மறைந்தே போவார்-2
விண்ணாடையோடு மணவாட்டியாக
இயேசுவை சந்திக்க காத்திருப்போம்-2
இயேசுவை சந்திக்க காத்திருப்போம்-நேசரை
3.இயேசுவே வேகம் இத்தரை வாரும்
ஏழை வெகுவாய் காத்திருக்க-2
சொல்லி முடியாத ஆறுதல் கிருபை
சீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-2
சீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-நேசரை
nesarai kandiduvaen – naesarai kanndiduvaen
naesarai kanndiduvaen
avar kuralai kaetdiduvaen-2
vaanmeethil vaekamaay vanthidum naal-2
1.iravum pakalum vilippaay irunthu
ithayam norungi jepiththiduvom-2
karpulla kanniyar pola naamum
yesuvin varukaikkaay kaaththiruppom-2
yesuvin varukaikkaay kaaththiruppom-naesarai
2.ekkaala saththam vaanil thonikka
suththar elunthu marainthae povaar-2
vinnnnaataiyodu manavaattiyaaka
yesuvai santhikka kaaththiruppom-2
yesuvai santhikka kaaththiruppom-naesarai
3.yesuvae vaekam iththarai vaarum
aelai vekuvaay kaaththirukka-2
solli mutiyaatha aaruthal kirupai
seeyon nakaraththil atainthiduvaen-2
seeyon nakaraththil atainthiduvaen-naesarai