• waytochurch.com logo
Song # 28908

Nenjodu Anaiththu Kollum நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்


நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththu kollum
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்
எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டு
கனிவோடு காத்துக்கொள்ளும்
எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு-2
வாதைகளோ தீமைகளோ
என்னை அணுகிட முடியாது-2
நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு
1.முடியவில்லை சரித்திரமே
முடித்தந்த சமுத்திரமே
தொடர்ந்து வந்த படைகளுமே
தகர்ந்தந்த அலைகளாலே
என் மேல் உள்ள பாசத்தால்
என்னைப் பாதுகாத்து நடத்திடுவார்
எதிராய் வரும் பார்வோனை முறியடித்து
என்னை உயர்த்திடுவார்
நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு
2.விசுவாசம் கொண்டேனே
சுகவாசம் கண்டேனே
திருவசனம் எனக்குத் தந்தார்
அவர் வசமாய் இழுத்துக் கொண்டார்
கானானின் வாழ்வைத் தந்து
என்னை மேலாக உயர்த்திடுவார்
தேனாக பாலாக நன்மையானதைத் தந்திடுவார்
நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு

nenjaோdu anaiththuk kollum – nenjodu anaiththu kollum
nenjaோdu anaiththuk kollum
enthan thakappanin karangal unndu
kanivodu kaaththukkollum
enthan karththarin kannkal unndu-2
vaathaikalo theemaikalo
ennai anukida mutiyaathu-2
naan kirupaiyil vaalkiraen-4-nenjaோdu
1.mutiyavillai sariththiramae
mutiththantha samuththiramae
thodarnthu vantha pataikalumae
thakarnthantha alaikalaalae
en mael ulla paasaththaal
ennaip paathukaaththu nadaththiduvaar
ethiraay varum paarvonai muriyatiththu
ennai uyarththiduvaar
naan kirupaiyil vaalkiraen-4-nenjaோdu
2.visuvaasam konntaenae
sukavaasam kanntaenae
thiruvasanam enakkuth thanthaar
avar vasamaay iluththuk konndaar
kaanaanin vaalvaith thanthu
ennai maelaaka uyarththiduvaar
thaenaaka paalaaka nanmaiyaanathaith thanthiduvaar
naan kirupaiyil vaalkiraen-4-nenjaோdu


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com