• waytochurch.com logo
Song # 28912

Niraivura Varantha நிறைவுற வரந்தா


Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா
பல்லவி
நிறைவுற வரந்தா,-நியமகம்
நிறைவுற வரந்தா.
அனுபல்லவி
நித்திய திரித்துவ சத்தியபரா என்றும், – நிறை
சரணங்கள்
1. உரிய தொண்டருக்கில்லமே,-இங்கு
உண்டமைக்கும் எங்கள் தெய்வமே!
உன் திருத்தாளரண் எங்களுக்குகே சரண் – நிறை
2. ஆதம் தனித்த நிலையது-நல்ல
தல்லவென்று கண்டவனது
அங்கமே நின்றொரு மங்கையே தந்தனை. – நிறை
3. ஆபிரகாம் எலியே சரும்-மன்
றாடிய வேண்டுதல் கேட்டொரு
அங்கனை நெஞ்ச மிணங்க வகை செய்தாய். – நிறை
4. உலகம் பேயுடல் முப்பகை-இவர்
ஓப்பந்தத் தீண்டா துனது கை
ஓங்கியே தாங்கி யுறுதுணை தந்துமே. – நிறை
5. ஒப்பந்தத் தாலிரு சார்பினர்-தமை
உற்றவர் மற்றவர் நற்றவர்
உன்னதா சீரடைந்துன் மகிமை தர. – நிறை

niraivura varantha lyrics – niraivura varanthaa
pallavi
niraivura varanthaa,-niyamakam
niraivura varanthaa.
anupallavi
niththiya thiriththuva saththiyaparaa entum, – nirai
saranangal
1. uriya thonndarukkillamae,-ingu
unndamaikkum engal theyvamae!
un thiruththaalarann engalukkukae sarann – nirai
2. aatham thaniththa nilaiyathu-nalla
thallaventu kanndavanathu
angamae nintaொru mangaiyae thanthanai. – nirai
3. aapirakaam eliyae sarum-man
raatiya vaennduthal kaettaொru
anganai nenja minanga vakai seythaay. – nirai
4. ulakam paeyudal muppakai-ivar
oppanthath theenndaa thunathu kai
ongiyae thaangi yuruthunnai thanthumae. – nirai
5. oppanthath thaaliru saarpinar-thamai
uttavar mattavar nattavar
unnathaa seeratainthun makimai thara. – nirai


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com