Nirappum Thuyarae நிரப்பும் தூயரே
கண்டித்து உணர்த்தும் ஆவியானவரே
எனக்குள் வந்து தங்க நீர் வாருமே – 2
ஊற்றுத்தண்ணீர் ஜீவ நதியாய்
உள்ளத்தில் வந்து நிரப்புமே – 2
நிரப்பும் தூயரே
நிரப்பும் சுத்தரே – 2
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே
1. எனக்குள் இருப்பதை எடுத்து கொண்டு
உமக்குள் இருப்தால் என்னை நிரப்பும் – 2
அன்பால் நிரப்பிடுமே – என்னை
சாட்சியாய் நிலை நிருத்துமே – 2
2. நீரே வந்து தங்கி வாழும்
ஆலயமாய் என்னை மாற்றும்
உலகம் மறையணுமே – என்னில்
உன்னதர் தெறியணுமே
3. விழுந்து விழுந்து எழும்புகின்ற
பாவ பழக்கங்கள் மறையணுமே
கிருபை பெருகனுமே – இன்னும்
பரிசுத்தமாகணுமே
kanntiththu unarththum aaviyaanavarae
enakkul vanthu thanga neer vaarumae – 2
oottuththannnneer jeeva nathiyaay
ullaththil vanthu nirappumae – 2
nirappum thooyarae
nirappum suththarae – 2
aaraathanai aaraathanai aaraathanai umakkae
aaraathanai aaraathanai aaraathanai yesuvae
1. enakkul iruppathai eduththu konndu
umakkul irupthaal ennai nirappum – 2
anpaal nirappidumae – ennai
saatchiyaay nilai niruththumae – 2
2. neerae vanthu thangi vaalum
aalayamaay ennai maattum
ulakam maraiyanumae – ennil
unnathar theriyanumae
3. vilunthu vilunthu elumpukinta
paava palakkangal maraiyanumae
kirupai perukanumae – innum
parisuththamaakanumae