• waytochurch.com logo
Song # 28919

Naam Gragikka Kudadha நாம் கிரகிக்ககூடாத


Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத
நாம் கிரகிக்ககூடாத
காரியங்கள் செய்திடுவார் – 2
நாம் நினைத்து பார்க்காத
அளவில் நம்மை உயர்த்திடுவார் – 2
பெரியவர் எனக்குள் இருப்பதனால்
பெரிய காரியங்கள் செய்திடுவார் – 2
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார் – 2
எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார் – 2
1 ) எவரையும் மேன்மைப்படுத்த
உம் கரத்தினால் ஆகுமே – 2
எவரையும் பெலப்படுத்த
உம் கரத்தினால் ஆகுமே – 2
மனிதனால் கூடாதது
தேவனால் இது கூடுமே – 2 பெரியவர்
2) கர்த்தர் என் வலப்பக்கம்
இருப்பதனால் ஒருவரும் அசைப்பதில்லை – 2
தேர்த்தியான இடங்களிலே
எனக்கு பங்கு கிடைத்திடுமே – 2 பெரியவர்

naam gragikka kudadha – naam kirakikkakoodaatha
naam kirakikkakoodaatha
kaariyangal seythiduvaar – 2
naam ninaiththu paarkkaatha
alavil nammai uyarththiduvaar – 2
periyavar enakkul iruppathanaal
periya kaariyangal seythiduvaar – 2
aaraaynthu mutiyaatha athisayangal seythiduvaar – 2
ennnni mutiyaatha arputhangal seythiduvaar – 2
1 ) evaraiyum maenmaippaduththa
um karaththinaal aakumae – 2
evaraiyum pelappaduththa
um karaththinaal aakumae – 2
manithanaal koodaathathu
thaevanaal ithu koodumae – 2 periyavar
2) karththar en valappakkam
iruppathanaal oruvarum asaippathillai – 2
thaerththiyaana idangalilae
enakku pangu kitaiththidumae – 2 periyavar


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com