• waytochurch.com logo
Song # 28924

Naan Nirkum Boomi Nilakkulaindhu Azhindhaalum Nambuven En Yeasu Oruvarai நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்


நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை-2
நம்புவேன் என் இயேசு ஒருவரை-4
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2
என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 – நம்புவேன்

naan nirkum poomi nilai kulainthu alinthaalum
en nampikkaiyin asthipaaram asainthaalum-2
naan nampuvatharku ontum illai entalum
nampuvaen en yesu oruvarai-2
nampuvaen en yesu oruvarai-4
en paathai ellaam anthakaaram soolnthaalum
vaalkkai mutinthathu maaruvaalvu illai entalum-2
ennai thaettuvatharkku yaarum illai entalum
nampuvaen en yesu oruvarai-2 – nampuvaen


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com