Naan Nadanthidum Paathaiyil நான் நடந்திடும் பாதையில்
நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil
நான் நடந்திடும் பாதையில் பாதம் இடராமல் சுமந்திடும் தேவன் இவர்
எத்தீங்கும் அணுகாமல் செட்டையின் மறைவினில் அனைத்திடும் கர்த்தர் இவர் -2
ஒரு வாதையும் அணுகாமலே காப்பாற்றும் தேவன் இவர்
வாழ்நாளெல்லாம் தம் கிருபையால் நிறப்பிடும் கர்த்தர் இவர்
அவர் நிழலில் ஆனந்தம் ஆனந்தம்
மறைவில் பேரின்பம் பேரின்பம்
சிறகின்கீழ் ஆரோக்கியம் ஆரோக்கியமே -2
1.இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும்
பாலக்கும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவித்து காப்பாரே
– அவர் நிழலில்
2.நான் கூப்பிடும் நாளிலே என்னக்கு பதிலை தருவரே
எல்லா ஆபத்திற்கு என்னை தபுவித்து என் தலை உயர்த்துவரே – 2
– அவர் நிழலில்
naan nadanthidum paathaiyil -naan nadanthidum paathaiyil
naan nadanthidum paathaiyil paatham idaraamal sumanthidum thaevan ivar
eththeengum anukaamal settaைyin maraivinil anaiththidum karththar ivar -2
oru vaathaiyum anukaamalae kaappaattum thaevan ivar
vaalnaalellaam tham kirupaiyaal nirappidum karththar ivar
avar nilalil aanantham aanantham
maraivil paerinpam paerinpam
sirakingeel aarokkiyam aarokkiyamae -2
1.iravin payangaraththirkum pakalil parakkum ampirkum
paalakkum kollai nnoykkum ennai thappuviththu kaappaarae
– avar nilalil
2.naan kooppidum naalilae ennakku pathilai tharuvarae
ellaa aapaththirku ennai thapuviththu en thalai uyarththuvarae – 2
– avar nilalil