Neer Sollum Naan Keatkirean நீர் சொல்லும் நான் கேட்கிறேன்
நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean
நீர் சொல்லும் நான் கேட்கிறேன்
பரிசுத்தர் இயேசுவே உம் சித்தம் செய்யவே
பரிசுத்தரே பரிசுத்தரே ஆவியானவரே
உம் சித்தம் செய்ய அற்ப்பணிக்கின்றேன்
திருக்கரத்தில் தருகிறேன்
(1)
பாவ வாழ்க்கையில் ஜனம்
அழிந்து போகையில்
இயேசுவே வாருமே உம்
பிள்ளயாய் மாற்றுமே
(2)
சமாதானம் இல்லாமல்
சுயமரணம் தேடுகையில்
இயேசுவே வாருமே உம்
பிள்ளயாய் மாற்றுமே
(3)
அழியும் மாந்தர்கழை
இரத்தம் சிந்தியே மீட்டீரே
இயேசுவே வாருமே உம்
பிள்ளையாய் மாற்றுமே
neer sollum naan kaetkiraen -neer sollum naan keatkirean
neer sollum naan kaetkiraen
parisuththar yesuvae um siththam seyyavae
parisuththarae parisuththarae aaviyaanavarae
um siththam seyya arppannikkinten
thirukkaraththil tharukiraen
(1)
paava vaalkkaiyil janam
alinthu pokaiyil
yesuvae vaarumae um
pillayaay maattumae
(2)
samaathaanam illaamal
suyamaranam thaedukaiyil
yesuvae vaarumae um
pillayaay maattumae
(3)
aliyum maantharkalai
iraththam sinthiyae meettirae
yesuvae vaarumae um
pillaiyaay maattumae