• waytochurch.com logo
Song # 28958

Nandriyodu Naan Is The Version Of The Malayalam Gospel Nanniyode Njan Sthuthi Paadidum நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்


நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான்
1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு
2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே
…நன்றியோடு
3.முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு
4.கலங்காதே திகையாதே என்றவரே என்னை காத்து நடத்திடுவீர் கண்மணி போல என்னையும் காப்பவரே கரை சேர்த்திட வந்திடுவீர் …நன்றியோடு

nantiyodu naan thuthi paaduvaen enthan yesu raajanae enakkaay neer seythitta nanmaikkaay entum nanti kooruvaen naan
1.ennnniladangaa nanmaikal yaavaiyum enakaliththidum naathanae ninaikkaatha nanmaikal alippavarae umakkentumae thuthiyae …nantiyodu
2.saththiya thaevaththin aeka mainthanae
visuvaasippaen ummaiyae varum kaalam muluvathum um kirupai varangal polinthidumae
…nantiyodu
3.mudangaalkal yaavum mudangumae unthan thivya pirasannaththinaal muttu mutiyaa ennai kaappavarae umakku entumae thuthiyae …nantiyodu
4.kalangaathae thikaiyaathae entavarae ennai kaaththu nadaththiduveer kannmanni pola ennaiyum kaappavarae karai serththida vanthiduveer …nantiyodu


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com