Nandriyodu Ummai Paadi நன்றியோடு உம்மை பாடி
நன்றியோடு உம்மை பாடி
நாள்தோறும் போற்றுவேன்
தாழ்வில் இருந்த என்னை
தூக்கி கரம் பிடித்து
வாழ வழி செய்தீரே-2
1.பெயர் சொல்லி என்னை அழைத்தீர்
பெரிய ஜாதியாக மாற்றினீர்-2
போதித்து வழி நடத்தி
பிள்ளைகள பெருகச் செய்தீர்
உம் புகழ் சொல்லிடுவேன்-2-நன்றியோடு
2.தாயைப் போல் என்னை காத்தீர்
தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர்-2
எத்தனை நாவுகளால்
உம் புகழ் பாடினாலும்
உம் கிருபைக் கீடாகுமா-2-நன்றியோடு
3.பயத்தை என்னினின்று நீக்கி
தைரிய சாலியாக மாற்றினீர்-2
பாதையை பாது காத்தீர்
உம் புகழ் பாட செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்-2-நன்றியோடு
nandriyodu ummai paadi
naalthorum potruvaen
thaazhvil iruntha ennai
thookki karam pidithu
vaazha vazhi seitheerae-2
1.peyar solli ennai azhaitheer
periya jaathiyaaga matrineer-2
bothithu vazhi nadaththi
pillaigala peruga seitheer
um pugazh solliduvaen-2-nandriyodu
2.thaayai poal ennai katheer
thanthaiyai poal ennai nadathitteer-2
eththanai naavugalaal
um pukazh paadinaalum
um kirupaikeedaagumaa-2-nandriyodu
3.bayaththai ennindru neekki
thairiyasaaliyaaga maatrineer-2
paathaiyai paathukaatheer
um pukazh paada seitheer
eppadi nandri solvaen-2-nandriyodu