Neenga Virumbum Parisutham நீங்க விரும்பும் பரிசுத்தம்
Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம்
நீங்க (கர்த்தர்) விரும்பும் பரிசுத்தம்
என்னிடம் ஒன்றும் இல்லையே
இருந்தும் என்னை நேசிக்கிறீர்
என்னிடம் என்ன நீர் கண்டீர்-2
மறக்கமுடியல ஓ மறக்கமுடியல
உம் அன்பை சொல்லவே
நாடி ஓடுறேன்-2-நீங்க விரும்பும்
1.என் அலங்காரம் எல்லாமே
பரிசுத்த அலங்காரமாய்
மாறனும் உம் பிரசன்னத்தாலே-2
மாறனும் நான் மாறனும்
பரிசுத்தமாய் என் வாழ்வு மாறனும்-2-நீங்க
2.உம் கண்களை என் மீது வைத்து
கண்மணி போல் என்னை காத்து
என்றும் என்னை நடத்த வேண்டும்-2
என் சரீரம் நீர் கொடுத்தது
நீர் தங்கும் ஆலயமாக்கிடுமே-2-நீங்க
3.என் ஜீவனுள்ள நாளெல்லாம்
கர்த்தரின் ஆலயத்தில் தங்குவதை
நான் என்றும் நாடிடுவேன்-2
நன்மையும் கிருபையும்
என்றென்றும் என்னை தொடர செய்யுமே-2-நீங்க
neenga virumbum parisutham – neenga virumpum parisuththam
neenga (karththar) virumpum parisuththam
ennidam ontum illaiyae
irunthum ennai naesikkireer
ennidam enna neer kannteer-2
marakkamutiyala o marakkamutiyala
um anpai sollavae
naati oduraen-2-neenga virumpum
1.en alangaaram ellaamae
parisuththa alangaaramaay
maaranum um pirasannaththaalae-2
maaranum naan maaranum
parisuththamaay en vaalvu maaranum-2-neenga
2.um kannkalai en meethu vaiththu
kannmanni pol ennai kaaththu
entum ennai nadaththa vaenndum-2
en sareeram neer koduththathu
neer thangum aalayamaakkidumae-2-neenga
3.en jeevanulla naalellaam
karththarin aalayaththil thanguvathai
naan entum naadiduvaen-2
nanmaiyum kirupaiyum
ententum ennai thodara seyyumae-2-neenga