When You Pass Through The Waters I Will Be With You நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன் நீ ஆறுகளைக் கடக்கு
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது.
ஏசாயா 43:2
nee thannnneerkalaik kadakkumpothu naan unnodu iruppaen; nee aarukalaik kadakkumpothu avaikal unmael puraluvathillai; nee akkiniyil nadakkumpothu vaekaathiruppaay; akkinijoovaalai unpaeril pattaாthu.
aesaayaa 43:2