Thonrinadhor தோன்றினதோர்
தோன்றினதோர் விண்ணில் ஒரு
ஜொலிக்கும் நட்சத்திரம்
பிறந்தாரே தேவ மைந்தன்
நம் இதயமாம் குடிலில்
1.மந்தை மாடடை குடிலில்
உயர் சிங்காசனத்தின் வேந்தன்
கந்தை துணியின் கோலமாய்
மாது மடியினில் பிறந்தீரோ
ஆதிபனே சிருஷ்டிகனே
தாழ்மையின் திரு உருவே
சாவை வெல்ல மனு கோலமாய்
மாதேவன் நீர் பிறந்தீர்
2.மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் வணங்க
பூவில் பிறந்தீர் என் மன்னவா
தூதர்கள் தாலாட்டில் மகிழ்ந்து
சின்ன பாலனே கண்ணுறங்கு
ஆதிபனே சிருஷ்டிகனே
தாழ்மையின் திருவுருவே
சாவைவெல்ல மனு கோலமாய்
மா தேவன் நீர் பிறந்தீர்
thondrinadhor vinnil oru
jolikkum natchathiram
pirandharae deva maeindhan
nam idhayamaam kudilil
1. maeppargal sastrigal vananga
pool pirandheer en mannava
thoodhargal thaalatil magizhndhu
chinna paalanae
kannurangu
unnadhathil magimayum
boomiyil samadhanamum
maanudharmael piriyamum
undaga neer pirandheer
2. gandhi maadadai kudilil
uyar singasanatin vaendhan
gandhi thuniyin kolamaai
madhu mcadiyinil thavazhdheero
adhibhanae siristiganae
thazhmaiyin thiru uruvae
saavai vella mannu kollamai
maa devan neer pirandheer