Devan Entrum Ennai தேவன் என்றும் என்னை
Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை
தேவன் என்றும் என்னை நேசிக்கின்றார்
அவரின் அன்பெந்தன் உள்ளத்தில் தங்கிடும்
மென் கரங்கள் என்னை அனைத்திடும்
கடும் புயல் என்னை தாக்கினும் மீட்கின்றார்
அப்பம் ரசம் கொண்டென்னை தேற்றுவார்
நித்திய வாழ்வினை எனக்கு தருவார்
தேவன் நம்மை என்றும் நேசிக்கின்றார்
அன்பால் காப்பார் அவர் பிள்ளையாய் வாழ்வோம் நாம்
அன்பின் ஊற்றை காணிக்கையாக்குவோம்
துதியின் பாடலால் துக்கமெல்லாம் தீரும்
devan entrum ennai – thaevan entum ennai
thaevan entum ennai naesikkintar
avarin anpenthan ullaththil thangidum
men karangal ennai anaiththidum
kadum puyal ennai thaakkinum meetkintar
appam rasam konndennai thaettuvaar
niththiya vaalvinai enakku tharuvaar
thaevan nammai entum naesikkintar
anpaal kaappaar avar pillaiyaay vaalvom naam
anpin oottaை kaannikkaiyaakkuvom
thuthiyin paadalaal thukkamellaam theerum