Devasitham Seivadhe தேவசித்தம் செய்வதே
Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே
தேவசித்தம் செய்வதே
என்னுடைய வாஞ்சையையா
வஞ்சகன் வலைக்குள்
விழவே மாட்டேன்
வீணிலே மனதை என்றும்
கெடுக்க மாட்டேன்
உலக ஸ்நேஹம் எனக்கு வேண்டாம்
என் நேசர் என்னோடு இருப்பதினால் -4
என் சித்தம் ஒன்றும் தேவை இல்லை
அவர் சித்தம் போல நடந்திடுவேன் -2
என் வழி காட்டிலும் அவர் வழிகள்
ஆயிரம் மடங்கு மேலானவை – என் நேசர்
அவர் சித்தம் செய்து அவர் சாயலை
மாற்றிட என்னையும் படைத்திடுவேன் -2
பாடுகள் எதிர்ப்புகள் சோதனைகள்
வந்தாலும் அவரில் நிலைத்திருப்பேன் – என் நேசர்
devasitham seivadhe – thaevasiththam seyvathae
thaevasiththam seyvathae
ennutaiya vaanjaiyaiyaa
vanjakan valaikkul
vilavae maattaen
veennilae manathai entum
kedukka maattaen
ulaka snaeham enakku vaenndaam
en naesar ennodu iruppathinaal -4
en siththam ontum thaevai illai
avar siththam pola nadanthiduvaen -2
en vali kaattilum avar valikal
aayiram madangu maelaanavai – en naesar
avar siththam seythu avar saayalai
maattida ennaiyum pataiththiduvaen -2
paadukal ethirppukal sothanaikal
vanthaalum avaril nilaiththiruppaen – en naesar