• waytochurch.com logo
Song # 29002

Thaayin Karuvil Kanda Devaa தாயின் கருவில் கண்ட தேவா


தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa
தாயின் கருவில் கண்ட தேவா
என்னை அறிந்து அழைத்த தேவா-2
உம்மை துதிக்கவே
இந்த நாவு போதாதே
உம் புகழை சொல்லவே
இந்த வாழ்வு போதாதே-தாயின்
1.இந்த ஜீவியத்தில் சோதனை உண்டு
அதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு-2
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
சொன்னதை என்றும் செய்து முடிப்பவர்
காத்து நடத்திடுவீர்-தாயின் கருவில்
2.தூஷிக்கும் மனிதர் இங்குண்டு
அதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு-2
நித்தம் உந்தன் பாதை நடப்பேன்
உம் அன்பை பாடி துதிப்பேன்
சோர்ந்து போவதில்லை-தாயின் கருவில்

thaayin karuvil kannda thaevaa – thaayin karuvil kanda devaa
thaayin karuvil kannda thaevaa
ennai arinthu alaiththa thaevaa-2
ummai thuthikkavae
intha naavu pothaathae
um pukalai sollavae
intha vaalvu pothaathae-thaayin
1.intha jeeviyaththil sothanai unndu
athai thaangida um kirupai enakkunndu-2
alaiththa thaevan unnmaiyullavar
sonnathai entum seythu mutippavar
kaaththu nadaththiduveer-thaayin karuvil
2.thooshikkum manithar ingunndu
athai sakiththida um vaarththai enakkunndu-2
niththam unthan paathai nadappaen
um anpai paati thuthippaen
sornthu povathillai-thaayin karuvil


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com