• waytochurch.com logo
Song # 29004

Thavarga Naan Uruvakkapadavillai தவறாக நான் உருவாக்கபடவில்லை


தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai
Lyrics / Tamil
தவறாக நான் உருவாக்கபடவில்லை
பிரயோஜனமற்ற வாழ்கை எனக்கில்லை
மனிதன் என் நோக்கை குறிப்பதில்லை
முகமூடி வாழ்கை என் அழைப்பு இல்லை
என்னை தெரிந்தெடுத்தீர் உமக்காய் பிரித்தெடுத்தீர்
உம இரத்தம் சிந்தி என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தீர்
என் வார்த்தையினால் அல்ல
என் வாழ்க்கையினாலே உம்மைக்கு ஆராதனை
பிரமிக்கத்தக்கதாய் அதிசயமாய்
உம் சாயலால் உருவாக்கினீர்
உம் கிரியைகள் அதிசயமானவைகள்
என் ஆன்மா என்றும் உமை பாடும்
சேற்றிலே இருந்த என்னை உம் பிள்ளையாய்
நீர் தங்கும் ஆலயமாய் உருவாக்கினீர்
நீர் செய்த நன்மைகள் அளவிட முடியாது
ஆயிரம் நாவுகள் போதாதே

thavaraaka naan uruvaakkapadavillai -thavarga naan uruvakkapadavillai
lyrics / tamil
thavaraaka naan uruvaakkapadavillai
pirayojanamatta vaalkai enakkillai
manithan en nnokkai kurippathillai
mukamooti vaalkai en alaippu illai
ennai therintheduththeer umakkaay piriththeduththeer
uma iraththam sinthi en vaalkkaikku arththam thantheer
en vaarththaiyinaal alla
en vaalkkaiyinaalae ummaikku aaraathanai
piramikkaththakkathaay athisayamaay
um saayalaal uruvaakkineer
um kiriyaikal athisayamaanavaikal
en aanmaa entum umai paadum
settilae iruntha ennai um pillaiyaay
neer thangum aalayamaay uruvaakkineer
neer seytha nanmaikal alavida mutiyaathu
aayiram naavukal pothaathae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com